ஆசிரியர்: சிவா (Shiva)
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்பம் மற்றும் சமகாலச் செய்திகளை வழங்கும் 10-க்கும் மேற்பட்ட முன்னணி இணையதளங்களில் முதன்மைப் பங்களிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். தற்போது arivuai.info மூலம், சிக்கலான AI தொழில்நுட்பங்களை எளிய தமிழில் பாமர மக்களும் புரியும் வகையில் வழங்கி வருகிறேன்.